காலை வாரிய காட்பாடி! துரைமுருகன் கடும் அப்செட்.. மொத்தமா முடியப்போகுது!
வேலூர்: சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்தான் முன்னிலையில் இருக்கிறது. குறிப்பாக திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் போட்டியிட்ட காட்பாடி தொகுதியில் அவர் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.
காட்பாடி தொகுதியில் துரைமுருகன் 8 முறை (1971, 1989, 1996, 2001, 2006, 2011, 2016, 2021) வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் துரைமுருகன் வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்தில் மிகக் கடினமாகப் போராடி அதிமுக-வின் வி. ராமுவை வீழ்த்தினார்.

இந்த தொகதியை பொறுத்தவரை, சுமார் 2.4 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதலியார், வன்னியர் மற்றும் தலித் சமூக மக்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. பாலாறு தடுப்பணை விவகாரம், போக்குவரத்து நெரிசல் மற்றும் காட்பாடி ரயில்வே மேம்பாலப் பணிகள் போன்றவை இத்தொகுதியின் நீண்டகால கோரிக்கைகளாக உள்ளன.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் காலை 10 மணி நிலவரப்படி
- அதிமுக வி.ராமு - 3831
- திமுக துரைமுருகன் - 2657
- தவெக சுதாகர் - 2453
வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி அதிமுக வேட்பாளர் ராமு முன்னிலையில் இருக்கிறார். கடந்த 6 முறை தொடர்ச்சியாக ஜெயித்து வந்த துரைமுருகனுக்கு இந்த முறை மக்கள் செக் வைத்திருக்கிறார்கள். இந்த தொகுதியில் பின்னடைவு, அதுவும் துரைமுருகன் பின்னடைவு என்பது திமுகவினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications