வாணியம்பாடி பகுதியில் பயங்கர சப்தத்துடன் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பயங்கர சப்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அதனை சுற்றியுள்ள கபூரபாத், வேப்பம்பட்டு, ஜனதாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்தனர்.
இந்த நில அதிர்வு இன்று காலை 11 முதல் 12 வரை ஏற்பட்டு உள்ளது இது சேலம் மேட்டூர் வேலூர் வாணியம்பாடி வரையிலும் உணரப்பட்டது.
முன்னதாக நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் 100 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை பொழிவு காணப்பட்டது. ஒரே நாளில் 165 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், அரக்கோணம், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன,
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications