காட்பாடி ரயில் நிலையத்தில் கள்ளக்காதல் ஜோடி உடல்கள் மீட்பு.. கொலையா? தற்கொலையா? விசாரணை
வேலூர்:: காட்பாடி ரயில் நிலையம் அருகில் அடையாளம் தெரியாத இளம் பெண் மற்றும் ஆண் ஆகிய இருவரின் உடல் ரயிலில் அடிப்பட்டு பலியான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் அருகில் பழைய காட்பாடியில் ரயில் தண்டவாளத்தில் சென்னையிலிருந்து திருவேந்திரம் செல்லும் ரயிலில் அடிப்பட்டு 27 வயது மதிக்கத்தக்க இஸ்லாமிய பெண் மற்றும் 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் ஆகியோர் கிடந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வந்து உடலை காட்பாடி ரயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இறந்த இருவரும் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் விசாரணை செய்ததில் இவர்கள் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அபிபூர் ரகுமான்,(35) இவர் திருமணமாகாதவர் ,ஷபானயாஸ்மீன் ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமானவர்கள் இவர்கள் இருவருக்கு கள்ளக்காதல் என கூறப்படுகிறது. இவர்கள் இங்கு வந்த தற்கொலை செய்துகொண்டனரா அல்லது வேறு யாராவது கொலை செய்தனரா என்ற என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications