மத்திய அமைச்சர் அமித்ஷா ஜூன் 8-ல் தமிழ்நாடு வருகை! பாஜக அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் பங்கேற்பு!
வேலூர்: மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 8-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். மத்தியில் ஆளும் பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 9 ஆண்டுகால சாதனையை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது பாஜக.

தமிழ்நாட்டிலும் மத்திய பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வேலூரில் வரும் 8-ந் தேதி பாஜக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, விகே சிங் பங்கேற்க உள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்ட இடத்தை டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு பாஜக தலைவர்களும் இந்தப் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது











Click it and Unblock the Notifications