சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்: 15 ஆயிரம் போலீஸ் குவிப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இன்று முதல் 4 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. இதையொட்டி 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் சிலைகளை 6 இடங்களில் கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் ஊர்வலப்பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தி, விரிவான அறிவுரைகளையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
வீடியோ












Click it and Unblock the Notifications