குடும்பத் தகராறு... மாயமான சகோதரிகள் எலும்புக்கூடுகளாய் மீட்பு... சிவகங்கையில் பரபரப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிவகங்கை மாவட்டம் வந்தவாசி பகுதியில் கடந்த மாதம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி மாயமான, இரண்டு சகோதரிகள் முத்துப்பட்டினம் கண்மாய் அருகில் எலும்புக் கூடுகளாய் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக சகோதரிகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
வீடியோ:












Click it and Unblock the Notifications