தேனியில் தொடரும் சாலை விபத்துக்கள்... தடுப்புச் சுவரில் கார் மோதியதில் 3 பேர் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி அருகே ஓடைப்பால தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில், ஜவுளி கடை உரிமையாளர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே போன்று தேனி சாலையில் பேருந்தும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து தேனி அருகே சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications