மணல் திருட்டால் ஏரியில் திடீர் பள்ளம்.. குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விருத்தாச்சலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எடச்சித்தூர் கிராமத்தில் ஏரியில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட ஏரியில் திருட்டுத்தனமாக மணல் எடுக்கப்படுவதால் ஆங்காங்கே திடீர் பள்ளங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அவற்றில் சிக்கியே மாணவர்கள் உயிரிழந்ததாகவும் ஊர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications