வைகுண்ட ஏகாதசி.. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பில் தங்க குதிரை- சிம்ம வாகனங்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்: 108 வைணவ திருத்தலங்களில் முதன்மை பெற்ற திருத்தலம் ஸ்ரீரங்கம் திருக்கோவில். இத்திருக்கோவிலில் அடுத்தமாதம் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது. இதையொட்டி, பிரம்ம உற்சவ காலங்களில் பயன்படுத்த ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய தங்க குதிரை-சிம்ம வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மதுரையைச் சேர்ந்த ஸ்தபதிகள் தயார் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications