For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லை பெரியாறு அணையில் ஐவர் குழு ஆய்வு: வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தமிழக, கேரள மக்களின் நீராதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையை ஐவர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியதன் பேரில் அமைக்கப்பட்டது ஐவர் குழு. இந்த ஐவர் குழுவினர் நேற்று அணையில் ஆய்வு நடத்தினர்.

வீடியோ:

English summary
5 member team has inspected Mullai Periyar dam on friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X