ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் போது உஷார்... உதவி செய்வது போல ஏடிஎம் கார்டை மாற்றும் திருடன் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயற்சி செய்யும் நபரிடம், மற்றொரு நபர் உதவிசெய்வது போல வந்து ஏடிஎம் கார்டையே மாற்றும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள ஏடிஎம் மையத்தினுள் பணம் எடுப்பதற்காக ஒருவர் தனது ஏடிஎம் கார்டை வைத்து முயற்சி செய்கிறார். அப்போது, அங்கு வரும் மற்றொரு நபர் உதவிசெய்வது போல, கண்ணிமைக்கும் நேரத்தில் ஏடிஎம் கார்டை பெற்றுக் கொண்டு, மற்றொரு ஏடிஎம் கார்டை கையில் கொடுக்கிறார். பின்னர், ஏடிஎம் பாஸ்வேர்டையும் தெரிந்து கொண்டு அங்கிருந்து நைசாக நழுவுகிறார்.
More From
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications