மாசுபட்ட மலைராணியை காக்க விழிப்புணர்வு ஓட்டம்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
உதகை: ஊட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது.
மலைகளின் ராணியான ஊட்டி நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. இந்நிலையில் ஊட்டியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க குன்னூர் வெல்லிங்டனில் ராணுவ பயிற்சி வீரர்கள் விழிப்புணர்வு ஓட்டம் ஓடினர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications