தேனி: அரசுப் பேருந்து, வேன் மோதல்... கோர விபத்தில் 6 பேர் பலி - வீடியோ

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசு பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அரசு பேருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தது. தேனியை அடுத்த தேவதானப்பட்டி காட்ரோடு பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வேன் பேருந்து மீது அதிவேகமாக மோதியதில், வேனில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+