தனுஷ் எங்கள் மகன்... சொந்தம் கொண்டாடும் வயதான தம்பதியர் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
நடிகர் தனுஷ் எங்கள் மகன் என்று மேலூரை சேர்ந்த வயதான தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். ஜீவனாம்சமும் கேட்டுள்ள இந்த வழக்கில் தனுஷை நீதிமன்றத்த்கில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகர் தனுசை தங்களின் மகன் என்று சிவகங்கை அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் என்பவர் வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications