திரைப்பட கலைஞர்களுக்கு பிரமாண்ட பாராட்டு விழா: ஜெ. அறிவிப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: திரைப்பட கலைஞர்களுக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் வனத்துறை, சுற்றுச்சூழல், செய்தித்துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக உறுப்பினரான வாகை சந்திரசேகர் திரைப்பட கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அரசு விருதுகள் வழங்கி கவுரவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications