For Daily Alerts
Just In
திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் 'அம்மா'வுக்காக சிறப்பு யாகம்: வீடியோ
விழுப்புரம்: முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் அதிமுகவினர் சிறப்பு யாகம் நடத்தினர்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தேற அதிமுகவினர் திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தினர்.
வீடியோ:
Comments
English summary
ADMK men have conducted special yagam at Abirameswarar temple for the wellness of ailing CM Jayalalithaa.
Story first published: Wednesday, October 26, 2016, 18:23 [IST]