நிர்வாகிகள் திடீர் மாற்றம்... ‘காரணகர்த்தா’ கலைராஜனை நீக்கக்கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தென் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் நேற்று முன்தினம் மாற்றப்பட்டனர். இதேபோல், அண்ணாநகர், தியாகராயநகர் பகுதி செயலாளர்களும், வட்ட செயலாளர்கள் பலரும் மாற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய பகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரம் விளக்கு, தியாகராயநகர், அண்ணாநகர் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை சேர்ந்த நீக்கப்பட்டவர்களின் ஆதரவாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டனில் சந்தித்து மனு கொடுக்க சென்றனர். ஆனால் அவர்களை நுழைவாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், புதிய நிர்வாகிகளை பரிந்துரை செய்த மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடியோ:
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications