குறுக்கு வழியில் முதல்வரான நாராயணசாமிக்கு உரிய பாடம் புகட்டுவோம்.. புதுவை அதிமுகவினர் சபதம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஓம் சக்தி போட்டியிடுகிறார். இந்நிலையில், இடைத்தேர்தல் குறித்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுகவினர், 'ஓம் சக்தியை வெற்றி பெறச் செய்வதே அதிமுகவின் லட்சியம் என்றும், குறுக்கு வழியில் புதுச்சேரி முதல்வரான நாராயணசாமிக்கு இடைத்தேர்தலில் உரிய பாடம் புகட்டுவோம்' என்றும் கூறினர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications