For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. என்னை அடித்தார்... ராஜ்யசபாவில் கதறிய சசிகலா புஷ்பா.. காங். ஆதரவு- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: திமுக எம்.பி. சிவாவை விமான நிலையத்தில் அடித்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேற்று நேரில் சந்தித்தார் அக்கட்சி எம்.பி. சசிகலா புஷ்பா. இந்நிலையில், நேற்று தன்னை ஜெயலலிதா அடித்ததாகவும், தன்னை எம்.பி. பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும் இன்று ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ:

English summary
The Rajya Sabha on Monday witnessed dramatic scenes as AIADMK member Sasikala Pushpa alleged that there was a threat to her life. She also alleged that she was under pressure to quit from the Upper House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X