ஜெயலலிதாவிற்கு சிகிச்சை தரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகி
முதல்வர் ஜெயலலிதாவிற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்னானி, மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் டாக்டர் அஞ்சன் டிரிக்கா மற்றும் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதிஷ்நாயக் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications