For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மழை வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூர்... டிராபிக் ஜாமில் சிக்கிய ஆம்புலன்ஸ் - வீடியோ

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் கனமழையால் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியதால் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்றிரவு இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சாலையெங்கும் வெள்ளக்காடாக மாறியது, மேலும் ஆங்காங்கே குளம் போல தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு, சில பகுதிகளில் போக்குவரத்தும் முடங்கியது.

English summary
An Ambulance stuck up in jam due to heavy rain in Bangalore and flood surrounded some of the residential areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X