முதல்வர் ஜெயலலிதா ஓரிரு நாளில் வீடு திரும்புவார்... அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மேல்சிகிச்கைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. ஆனால், அதனை வதந்தி என மறுத்துள்ள அப்பல்லோ மருத்துவர்கள், அவர் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை என விளக்கம் அளித்துள்ளனர். மேலும், முதல்வருக்கு சிறிது நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாகவும், ஓய்வுக்கு பிறகு ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடியோ:
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications