அரவக்குறிச்சியில் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி அபார வெற்றி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் கடந்த 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி யில் கே.சி.பழனிச்சாமி (திமுக), செந்தில்பாலாஜி (அதிமுக), பிரபு (பாஜக), பாஸ்கரன் (பாமக), முத்து (தேமுதிக), அரவிந்த் குருசாமி (நாம் தமிழர்) உள்பட 39 போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதன்படி, இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனி சாமியை விட கூடுதலாக 23,673 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications