அப்போ காணொளி ஆட்சி.. இப்போ காணாத ஆட்சி: கரூரில் ஸ்டாலின் பிரச்சாரம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக கரூரில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின், தளவாபாளையம், தோட்டகுறிச்சி, புகளூர், வேலாயுதம்பாளையம், திருக்காடுதுறை, சேமங்கி ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர், "தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக காணொலி ஆட்சி நடைபெற்றது. தற்போது கடந்த ஐந்து மாதங்களாக காணாத ஆட்சி நடைபெறுகிறது" என அதிமுக அரசை விமர்சித்தார்.
More From
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications