For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலத்தில் நடைபெற்ற மாநில வில்வித்தைப் போட்டிகள்... வீரர், வீராங்கனைகள் அபாரம்- வீடியோ

Google Oneindia Tamil News

சேலம்: தமிழ்நாடு உள்ளரங்கு வில்வித்தை சங்கம் சார்பில் மாநில அளவிலான உள்ளரங்கு வில் வித்தைப் போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனை திருச்சியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ:

English summary
In Salem, large number of students participated in a state level archery competition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X