சுதந்திர தின ஸ்பெஷல்... துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை பார்த்து ரசித்த மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: 70வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திர தின சிறப்புக் கண்காட்சியாக, எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் போன்றவை குன்னூரில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதனை மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications