அம்மாவை பார்த்தீங்களான்னு யாரும் கேட்காதீங்க: அற்புதம்மாள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: அப்போலோ மருத்துவமனையில் முதல்வரின் உடல்நிலையைப் பற்றி விசாரித்து விட்டு வந்த அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசினார். இனிமேலும் முதல்வரை நேரில் பார்த்தீர்களா என்று யாரும் கேட்க வேண்டாம். நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தால், யாரையும் சந்திக்க மருத்துவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதுதான் அப்போலோவில் நடக்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications