For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரிஜினல் முட்டைதானா.. உடைத்தும், அவித்தும் சோதனை செய்த சேலம் அதிகாரிகள்-வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சேலத்தில் செயற்கை முட்டை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்திகளை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர்.அனுராதா தலைமையிலான அதிகாரிகள் சேலம் நகரிலுள்ள பல முட்டை கிடங்குகளில் ரெய்டு நடத்தி முட்டைகளை உடைத்தும், வேக வைத்தும் ஆய்வு நடத்தினர். இதுவரை செயற்கை முட்டை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

English summary
Health officials conduct raids across Salem city after got complaints over artificial eggs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X