சொத்துக்குவிப்பு வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் பொன்முடி ஆஜர்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: சொத்துக்குவிப்பு மற்றும் செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவரது பதவிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
வீடியோ:












Click it and Unblock the Notifications