மதுரையில் நடைபெற்ற சப் ஜூனியர்ஸ் பேட்மிண்டன் போட்டி... மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற மிக இளையோருக்கான (சப்-ஜூனியர்ஸ்) மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவியர் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications