பக்ரீத் பண்டிகை... கிருஷ்ணகிரியில் குர்பானிக்கான ‘ஸ்பெஷல்’ ஆடுகள் விற்பனை ஜோர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பக்ரீத் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கிருஷ்ணகிரி பகுதியில் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. பக்ரீத் பண்டிகையின் போது குர்பானி தருவதற்காக என்றே இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் ஆடுகள், சிறப்பு போஷாக்கான உணவுகள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. 30 கிலோ முதல் 90 கிலோ வரை எடை கொண்ட அந்த ஆடுகள் ரூ 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
வீடியோ:












Click it and Unblock the Notifications