பவானி அணைக்கு படையெடுக்கும் காட்டுயானைகள், முதலைகள்... பீதியில் மீனவர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பவானி சாகர் அணையில் போதிய மழை இல்லாததால் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் தண்ணீர் தேடி கரைப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இதேபோல், முதலைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பாக மீன் பிடிக்கச் செல்லுமாறு மீனவர்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications