விவசாயத்திற்கு விடும் தண்ணீரை பம்பு செட்டு போட்டு திருடும் கும்பல் - பகீர் வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: விவசாயத்திற்காக பவானி சாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பம்பு செட் போட்டு திருடுவது தெரியவந்துள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி விவசாயிகள் முறைகேடாக பயன்படுத்திய பம்பு செட்டுகளை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications