குடிபோதையில் டிரைவர்.. சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கிய பிஸ்கெட் லாரி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து 16 டன் பிஸ்கெட் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு கேரளா சென்ற லாரி ஒன்று விழுப்புரம் அருகே தலைகீழாகக் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் சென்றோர், விரைந்து சென்று லாரியில் சிக்கியிருந்த டிரைவரை சிறு காயங்களுடன் மீட்டனர். லாரியின் டிரைவர் மது அருந்தி இருந்ததே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
வீடியோ:












Click it and Unblock the Notifications