வீதியில் உலாவும் காட்டெருமைகள்.. அச்சத்தில் கோத்தகிரி மக்கள்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோத்தகிரியில் காட்டுப் பகுதியில் இருந்து வெளியேறி காட்டெருமைகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இது அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீதிகளுக்கு வர பயப்படுகின்றனர். வனத்துறையினர் இதில் தலையிட்டு காட்டெருமைகளிடம் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications