தேனியில் பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: கூடலூரில் நூறு ரூபாய் பணம் தருவதாக சிறுவனை ஏமாற்றிய இளைஞர்கள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்த உள்ளூர்வாசிகள், சிறுவனை துன்புறுத்திய நபரின் வீட்டினை அடித்து நொறுக்கியுள்ளனர். பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications