தலித் உடலை மாற்றி அடக்கம் செய்ததை கண்டித்து இடுக்கியில் முழுஅடைப்பு
Subscribe to Oneindia Tamil
இடுக்கி : அடக்கம் செய்யப்பட்ட தலித் ஒருவரின் உடலை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைத்ததைக் கண்டித்து கேரளாவில் இடுக்கி, வண்டிப்பெரியாறு உள்ளிட்ட பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் தமிழகம் - கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications