மீண்டும் போக்குவரத்து முடக்கம்... ஓசூரிலேயே நிறுத்தப்படும் கர்நாடகா செல்லும் பேருந்துகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப் படுவதைக் கண்டித்து கர்நாடகாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கடந்த ஐந்து நாட்களாக கர்நாடகா - தமிழகம் இடையேயான சாலை வழிப் போக்குவரத்து பெரிதும் பாதிப்பட்டது. பின்னர் நிலைமை சற்று சீரானதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. இந்நிலையில், தற்போது மீண்டும் இதனால் தமிழகம்- கர்நாடகா இடையேயான பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா செல்வதற்காக பேருந்தில் ஏறிய பயணிகள் ஓசூர் பகுதியிலேயே இறக்கி விடப்படுவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications