திருப்பூர் அருகே கார் மீது அரசு பஸ் மோதி விபத்து : 4 பேர் பலி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடத்தில் இன்று அதிகாலை கார் மீது அரசு பஸ்மோதிய விபத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த 4 பேர் காரில் கோவை சென்றுவிட்டு திரும்பிய போது, மதுரையிலிருந்து கோவை நோக்கி வந்த அரசுபஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது மோதி கார் அப்பளம் போல் நொறுங்கியது.












Click it and Unblock the Notifications