பந்திற்கு ஆதரவு... தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை... காலாண்டு தேர்வு தள்ளிவைப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடுவது, தமிழர்களுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் வன்முறைகளை கண்டித்து என பல்வேறு காரணங்களுக்காக இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த காலாண்டு தேர்வு சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications