அமைதியாக நடந்த தமிழக பந்த்... சென்னையில் சாலைகள் வெறிச்... மக்கள் நடமாட்டமும் குறைவு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக மத்திய மற்றும் கர்நாடக அரசைக் கண்டித்து இன்று தமிழகத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடைகள், பெட்ரோல் பங்க், திரையரங்குகள் அடைக்கப்பட்டுள்ளதால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சென்னையில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
வீடியோ:












Click it and Unblock the Notifications