அப்பாடா.. இந்த விஷயத்தில் ஸ்டாலினுக்கு, காங். தலைவர் திருநாவுக்கரசர் ஆதரவு கிடைத்துவிட்டதே- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய முடிவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இரு தலைவர்களும், பல்வேறு விவகாரங்களில் மா்றுபட்ட கருத்துக்களை தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
வீடியோ












Click it and Unblock the Notifications