காவிரி பிரச்சினை... கர்நாடகத்தின் பிடிவாதம் சரியில்லை: நாராயணசாமி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'கர்நாடக அரசின் இந்த அணுகுமுறை, சட்டசபைக்கும், நீதிமன்றத்திற்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தும்' என்றார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications