காவிரி பிரச்சினையில் சோனியா தலையீடு: புதுச்சேரி அதிமுக தலைவர் பேட்டி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: காவிரி நீரை தர கர்நாடகா மறுப்பதால் இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட வேண்டும் என்று புதுச்சேரி மாநில அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை வலியுறுத்தினார்.
வீடியோ












Click it and Unblock the Notifications