தமிழக திரைப்படத்துறையினர் மவுனம் காப்பது ஏன்?- தொல். திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக திரைப்பட நடிகர், நடிகையர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் மவுனம் காப்பது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாளவன் கூறியுள்ளார். திரைக்கலைஞர்களுக்கும் சமூக அக்கறை உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீடியோ












Click it and Unblock the Notifications