For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி விவகாரம்... தமிழர்களுக்கு உரிய இழப்பீடு கோரி வி.சி. கட்சியினர் போராட்டம்- வீடியோ

Google Oneindia Tamil News

சத்தியமங்கலம்: காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசைக் கண்டித்து பண்ணாரி சோதனைச் சாவடி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 70 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உச்சநீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தி, தமிழகத்துக்கு தண்ணீர் விடாத கர்நாடக அரசை கண்டித்தும், இதை கண்டு கொள்ளாத மத்திய அரசை கண்டித்தும், தமிழக வாகனங்களை சேதப்படுத்தியதற்கு உரிய இழப்பீடு கேட்டும் கோஷங்கள் எழுப்பினர்.

வீடியோ:

English summary
In Sathyamangalam , erode district the viduthalai chiruthaigal partymen staged a protest condemning Karnataka on cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X