சென்னை கர்நாடக உணவகங்களை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கர்நாடகாவை சேர்ந்தவர்களின் உணவகங்கள் மீது தாக்குதல் நடத்தினர். சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள பெங்களூர் ஐயங்கார் பேக்கரிக்குள் திடீரென புகுந்த நாம் தமிழர் கட்சியினர் கடையை மூடக்கோரி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடுப்பி உணவகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை தடுத்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வீடியோ
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications