ராமேஸ்வரத்தில் கர்நாடக வாகனம் மீது தாக்குதல்... டிரைவருக்கும் மிரட்டல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக கர்நாடகாவில் தமிழக மாணவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட சில சுற்றுலா வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நாம் தமிழர் கட்சியினர், தமிழர் தேசிய முன்னையினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
வீடியோ:












Click it and Unblock the Notifications