போர்சே காரை விட்டு ஆட்டோக்களை நொறுக்கிய போதை மாணவர்.. ஒருவர் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இன்று அதிகாலை தாறுமாறாக ஓடிய போர்சே சொகுசு கார் ஒன்று, சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 12 ஆட்டோக்கள் சேதமடைந்த இந்த விபத்தில் ஆட்டோக்களில் உறங்கிக் கொண்டிருந்த 11 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். காரை ஓட்டி வந்த விகாஷ் என்ற இளைஞர் குடிபோதையில் இருந்ததே இந்த விபத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவரின் மகன் ஆவார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விகாஷைக் கைது செய்துள்ளனர்.
வீடியோ:
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications