ஹெல்மெட் சோதனை... சென்னையில் போலீசார் துரத்தியதில் விபத்து... 3 பேர் படுகாயம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, 'ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டும் இரு சக்கர வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் சிக்னலுக்கு சிக்னல் மடக்கிப்பிடித்து வழக்குப்பதிவு செய்கிறார்கள். பின்னர் வாகன ஓட்டிகளை நடமாடும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அபராதம் பெற்று தருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னை மெரினா கடற்கரை சாலையில் 'ஹெல்மெட் அணியாமல்' வந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் தடுத்த முயற்சித்தனர். அப்போது அவர்கள் நிலைதடுமாறி சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர். இதில் போக்குவரத்து போலீஸ் ஏட்டு ஒருவரின் காலும் முறிந்தது. காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பரபரப்பான காலை நேரத்தில் போக்குவரத்து போலீசாரால் ஏற்பட்ட இந்த விபத்தால் சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications